Loading...
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் டபுள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
Loading...
பாடசாலையூடாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிபர் ஊடாகவும், ஏனைய விண்ணப்பதாரர்கள் பரீட்சை நிலையங்களின் ஊடாகவும் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Loading...