Loading...
கிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிாிழந்துள்ளாா்.
இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Loading...
விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/07/b-1.jpg)
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/07/b1.jpg)
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/07/b2.jpg)
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/07/b3.jpg)
Loading...