Loading...
ஜப்பானின் கியூஷு தீவுப் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading...
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை.
Loading...