முடி பிரச்சினை யாருக்கு தான் இல்லை. உண்மையில் முடி சார்ந்த பிரச்சினை மிகவும் வேதனைக்குரிய ஒன்று தான்.
முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் இருக்கின்றது. ஆனால், ஒரு சில இயற்கை வைத்தியங்கள் மட்டுமே நமக்கு கை கொடுக்கும்.
அந்த வகையில் முடிகள் கொட்டி வழுக்கையாக உள்ள இடத்தில் மிக எளிதில் நம்மால் முடி வளர வைக்க முடியும்.
இதற்கு கழுதை பால் ஒன்றே போதும்! இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டள்ளது.
கழுத்தை பாலை இந்த பதிவில் கூறுவது போல ஒரு வகை எண்ணெய்யோடு சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தாலே போதும்.
முடி கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பத்தில் கொட்ட தொடங்கி,பின் முழுவதுமாக கொட்டினால் அது தான் வழுக்கையாக மாறும்.
இதனை சரி செய்ய தேவையான பொருட்கள்
- ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன்
- கழுதை பால் 4 ஸ்பூன்
செய்முறை
கழுதை பாலில் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து முடியின் அடிவேரில் தடவவும். 20 நிமிடத்திற்கு பின் தலையை நீரால் அலசலாம் அல்லது சிகைக்காய் பயன்படுத்தி அலசலாம்.
இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் இழந்த முடியை மீண்டும் பெற்று விடலாம்.
காரணம் என்ன?
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கழுதை பால் முக்கிய காரணமாக இருந்தாலும் ஆமணக்கு எண்ணெய் இவற்றுடன் சேரும் போது இயற்பியல் வினை புரிகிறது.
எந்தவித கெமிக்கல்ஸ்களும் சேர்க்காத இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தும் போது தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வேக வேகமாக முடி வளர தொடங்கும்.