இதுதான் அன்றைய ஆரம்பம் யாராலும் மறுக்க முடியுமா தமிழ் மக்களின் காவலர்களான புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக அழித்த கையோட இஸ்லாமியர்களோடு கைகோர்த்தது.
ஆனால் இன்று ஒப்பாரி வைப்பதில் என்ன பயன் எதையும் துரநோக்காக சிந்திக்க வேண்டும் உங்களின் தனிப்பட்ட பகை இன்று ஒரு இன அழிப்பின் விளிம்பில் உள்ளதாக சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த ஆர்வலர்,
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வைத்துக் கொண்டு செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமே தமிழர்கள் தான் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் ஒட்டி உறவாடினார்கள்.
ஆனால், இன்று நிலை தலை கீழாக மாறி விட்டது என்றும் சமூகவலைத்தளத்தில் பிள்ளையான் மற்றும் பசில் ராஜபக்சவுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.