Loading...
ருஹுனு பல்கலைக்கழகத்தின் வெள்ளமடம வளாகத்தின் மூடப்பட்டிருந்த மூன்று பீடங்களும் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி விஞ்ஞானம், பட்டப்பின்படிப்பு, கடற்சார் கற்கைகள் மற்றும் தொழிலுட்ப பீடங்கள் நாளை திறக்கப்படவுள்ளது.
Loading...
இந்நிலையில் விடுதிகளில் இருக்கும் மாணவர்கள் இன்று மாலை விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும் பல்கலைக்கழக சேவகர்களுக்கும் இடையில் கடந்த 10ம் திகதி ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Loading...