Loading...
உனவட்டுன, ரூமச்செல்ல பகுதியில் குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட நால்வர் கடலில் விழுந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
Loading...
மேலும் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
Loading...