Loading...
பிக்பாஸ் 3 கடந்த மூன்று வாரங்களாக சண்டை சச்சரவு என இருந்தது. ஆனால் வனிதா வெளியேறிய பிறகு பெரிய அளவில் பிரச்சனை எதுவும் நடக்கவில்லை. மோகன் வைத்யா மட்டும் நடிகர் சரவணன் உடன் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று மோகன் வைத்யா பெண் போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவருவது ரசிகர்கள் முகம் சுளிக்க வைத்துள்ளது.
Loading...
டீம் மாறுவது தொடர்பாக அவர் மோகன் வைத்யா ரேஷ்மாவுடன் வாக்குவாதம் செய்தார். இறுதியில் அவரின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டார். அதை பார்த்த அபிராமி. அடிக்கடி பிரச்சனை செய்து இப்படி முத்தம் கொடுக்கிறீர்கள் என அபிராமி கூற, அவரையும் அழைத்து அவர் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டார் மோகன் வைத்யா.
Loading...