Loading...
யாழில் 6 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் இளவாலை விளான்பகுதியில் வைத்து இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போதை தடுப்பு பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே ஒருவர் அங்கிருந்து தப்பிய நிலையில் மற்றவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...