Loading...
சற்றுமுன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.விபத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
Loading...
Loading...