Loading...
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விசயம் கவின் -சாக்ஷி-லாஸ்லியா காதல் விவகாரம் தான்.
நிஜமாகவே இவர்களுக்குள் யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பது பிக் பாஸுக்கே புரிந்ததா என்பது சந்தேகம் தான். அந்தளவுக்கு இடியாப்ப சிக்கலாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இதற்கிடையே இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவியான சாக்ஷி, மீரா மிதுனுடனும் ஒரு பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ளார்.
Loading...
இன்று கமல் சொக்கலட்டை வைத்து கொண்டு பார்வையாளர்களை எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Loading...