Loading...
வாழ்க்கையில் திருமணம் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகும்.
ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.
திருப்புமுனையாக இருக்கும் திருமணம் அனைவருக்கும் வெற்றிகரமான, மகிழ்ச்சியான திருப்புமுனையாக இருக்கும். தமிழர் திருமண நிகழ்வுகளில் சடங்கு சம்பிரதாயங்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.
Loading...
பொதுவாக திருமணம் நாள் வைரலாக மணமக்கள் தான் காரணமாக இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு புரோகிதரால் திருமண நாள் வைரலாகி உள்ளது.
இந்த காணொளியை பாருங்கள் உங்களுக்கு புரியும். வியப்பில் மணப்பெண் ஒரு கட்டத்தில் சிரித்து விட்டார்.
Loading...