Loading...
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை ஈர்த்தவராக லொஸ்லியா இருக்கிறார். வீட்டில் உள்ளவர்களில் சேரனிடம் தான் அவர் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகுகிறார்.
இதற்கான காரணத்தையும் லொஸ்லியா பலதடவை கூறியுள்ளார். அதாவது தனது தந்தையும், சேரனும் ஒரே சாயலில் இருப்பார்கள் எனவும் சேரனை பார்த்தால் தந்தை ஞாபகம் வரும் என்றும் கூறினார்.
Loading...
இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Loading...