Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு அடுத்தடுத்த டாக்ஸ் கொடுத்து வருகின்றனர். இன்று வந்த புதிய புரொமோவில் கிராமத்து வாழ்க்கை வாழ்கின்றனர் போட்டியாளர்கள்.
இரு கிராமமாக பிரித்துள்ளனர், இந்த வீடியோவில் சரவணன் மீரா மிதுனை அழைத்து தோள் மேல் கைப்போட்டு பக்கத்தில் உட்கார வைப்பதும், தர்ஷன்-ஷெரினுக்கு உணவு ஊட்டுவதும் காணப்படுகிறது.
இதைப்பார்க்கும் போது அடுத்த காதல் உருவாகிறதா என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இரு வேறு கிராமங்களாக பிரியும் #பிக்பாஸ் வீடு!#Day30 #Promo1 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/5wl9Ty5UWb
— Vijay Television (@vijaytelevision) July 23, 2019
Loading...