விஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தான் இதுவரை நடந்து வருகிறது, இன்னொரு பக்கம் பட புரொமோஷன் விஷயங்களில் தயாரிப்பு குழு பிஸியாக உள்ளனர்.
இப்படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் இன்று வெளியாக இருக்கிறது. ஆனால் எத்தனை மணிக்கு ரிலீஸ் என்பது தெரியவில்லை, ரசிகர்கள் மட்டும் படு தயாராக இருக்கின்றனர்.
சிங்கிள் பாடலை டிரண்டாக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பிளான் போட்டுள்ளனர். அதை நீங்களே பாருங்கள், இந்த சாதனையை ரசிகர்கள் செய்வார்களா என்று பார்ப்போம்
Here is the 24 Hrs Target For #BIGIL 1st Single
Views?
◽1 Hr – 2M Views
◽12 Hrs – 6M Views
◽24 Hrs – 10M ViewsLikes?
◽10 Mins – 150K Likes
◽1 Hr – 325K Likes
◽12 Hrs – 750K Likes
◽24 Hrs – 1M LikesShare only d Official YouTube Link! @BigilTamilMovie #Singappenney
— Vijay Fans Updates (@VijayFansUpdate) July 23, 2019