Loading...
யானை என்றாலே சிலர் அலறியடித்து ஓடுவார்கள். பார்க்க சாதுவாக இருந்தாலும் தோற்றத்தால் மிகவும் பெரியது என்பது தான் அதற்கு முக்கிய காரணம்.
ஆனால், எப்போதும் குழந்தைகள் எதற்கும் அஞ்சுவது கிடையாது.
சிலர் வீடுகளில் யானையை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். அது நம் வீட்டு குழந்தைகளை போலவே நம்முடன் பழகும்.
Loading...
இதற்கு சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி. இனி வீட்டில் வளர்க்கும் யானைகளை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது.
Loading...