பிக்பாஸில் நேற்று நாட்டாமை டாஸ்க்கின் போது திருடியாக தனது கதாபாத்திரத்திற்காக செம்பை கட்டில் படுக்கை அடியில் ஒளித்து வைத்தார் லொஸ்லியா.
இது நாட்டாமை சேரனிற்கு தெரியவர, லொஸ்லியாவை வெயிலில் நாற்காலியில் கட்டி போட உத்தரவிட்டார். இதற்கு கவின் உள்பட சில போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சில நிமிடங்களில் செம்பு கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டது.
அதன்பின் சில அதட்டலுக்கு பிறகு லொஸ்லியாவை விடுவித்தார் சேரன். இந்த செயல் இணையத்தில் வேகமாக வளர்ந்துவரும் லொஸ்லியா ஆர்மியை கோபமூட்டியுள்ளது போலும். இதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் பல மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு மீம் வைரலாகி வருகிறது.
Baasha Paaru?
baasha paaru?
paal vadiyum mugatha paaru
pasuva pola gunatha paaru
pachcha raththam ozhugum podhu
pachcha kuzhandha sirippu paaru#BiggBossTamil3 #BiggBossTamil #BiggBoss3 #BiggBoss #LosliyaArmy #Losliya pic.twitter.com/eD6vha7vBD— ʟᴏꜱʟɪʏᴀ ᴀʀᴍʏ (@LosliyaArmy) July 24, 2019