Loading...
நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைக்க என்ன காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் தமிழில் பெரிய வாய்ப்பு இல்லை என்பதனால் பொலிவுட் சினிமாவில் நடித்து வருகின்றார்.
இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து குச்சியாக இருக்கும் ஒளிப்படத்தின் ஊடாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
தற்போது இவர் உடை எடையை குறைந்ததற்கு காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
Loading...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகவுள்ள ஒரு படத்தில் கதாநாயககியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் உடல் எடையை குறைத்துள்ளாராம்.
Loading...