பெயர்களின் முதல் எழுத்தை கொண்டு அவர்கள் எப்படி பட்டவர்கள் என பல்வேறு செய்திகள் வெளியாவதை பார்த்திருப்போம். அந்த வகையில் S என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதைத்தான் இங்கே பார்க்க உள்ளோம்.
S என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர். இவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாம்.
ரொமான்டிக் என்பது இவர்களுக்கு செட்டே ஆகாதம். வார்த்தையால் சொல்வதைவிட செயலால் செய்வதையே இவர்கள் அதிகம் விரும்புவார்களாம். இவர்கள், இறக்க குணம் படைத்தவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர். தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். இதனால் இவர்களை புரிந்துகொள்வது சற்று கடினமாம்.
மேலும், வெளி தோற்றத்திலும், மனதளவிலும் இவர்கள் மிகவும் அழகானவர்களா இருப்பதால் இவர்களுடன் நெருங்கி பழக அனைவரும் ஆசை படுவார்களாம். பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதியாகவோ இருப்பார்களாம்.