Loading...
நாம் சில மிருங்கள் சில மிருங்களுக்கு கடுமையான எதிரியாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருப்போம்.
ஆனால் நாம் சில இடங்களில் எதிரியான மிருகங்கள், ஒன்றை ஒன்று பார்த்தாலே வேட்டையாடும் பயங்கரமான மிருகங்கள் கூட நட்பு பாராட்டுவதை கண்டிருப்போம்.
அது போன்று, மிருக காட்சி சாலைகள், வீடுகள், தெருக்கள் என நட்பு பாராட்டும் சில மிருங்களின் காணொளி தான் இது.
Loading...
இதேவேளை, குரங்கு மனிதர்களை போலவே தனது குட்டியை பராமறித்து கொள்ளும். குரங்கு சேட்டை செய்வதிலும் குறைந்தது கிடையாது. இதை பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும்.
Loading...