Loading...
சந்தையில் தற்போது அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 4 ரூபாயாலும், சம்பா ஒரு கிலோ கிராம் 3 ரூபாயாலும் அதிகரித்துள்ளதாக அதன் ஆராய்ச்சி அதிகாரி துமிந்த பிரிதர்ஷன தெரிவித்துள்ளார்.
Loading...
எனினும் டிசம்பர் மாதம் ஆரம்பித்தில் இருந்து அரசாங்கத்திடம் உள்ள அரிசி தொகை சந்தைகளுக்கு வெளியிடப்படும் நிலையில், அரிசி விலை குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...