Loading...
திருமண வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மொணராகல, கடோல்பெத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
Loading...
நால்வருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின் கை கலப்பாக மாறியது. அதன் போது நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...