Loading...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றவுள்ளார்.
தரம் 8 இல் கல்வி பயிலும் செல்வமகேசன் கலாபன், எனும் மாணவனே இவ்வாறு தெரிவாகியுள்ளார் .
Loading...
இதேவேளை குறித்த மானாஆண் 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
ஏஏளூ 2018,2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசியமட்ட கணித வினாடி வினா மற்றும் கணித ஒலிம்பியாட் போட்டிகளிலும் பங்கு பற்றி தங்கம் வெண்கலப்பதக்கங்களை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...