Loading...
பிரபல டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களை தன் வசம் நன்றாக கட்டிப்போட்டு, இங்கு அங்கு நகர விடாமல் செய்கிறது.
அதுவும், சனி ஞாயிறுகளில் வெளியில் சென்று இருப்பவர்கள் கூட அவசரமாக வீடு திரும்பி விடுகிறார்கள்.
அன்று நம்மவர், உலக நாயகன் கமல்ஹாசன் பஞ்சாயத்து பண்ண வந்துருவாரே .. அதைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?
Loading...
அப்படித்தான் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள். இன்று மக்களின் குரலும் மேடையில் ஒளிக்கின்றது.
இதேவேளை, எல்லோரையும் சிரிக்க வைக்கும் சாண்டி ஏன் நியாயத்துக்கு குரல் கொடுக்க வில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது நிகழ்ச்சியை மேலும் சுவாரஷ்யமாக்கியுள்ளது.
Loading...