Loading...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் 6ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவுக்குழுவானது நாளை மறுதினம் மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன சாட்சியமளிக்க உள்ளார்.
Loading...
அத்துடன்இ இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மீண்டும் சாட்சிமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...