Loading...
பொதுவாக பெண்கள் என்றால் இளைஞர்களின் பார்வை அனைத்தும் அவர்கள் மீது தான் இருக்கும். இதனை நம்மில் பெரும்பாலானோர் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு பெண் குழந்தை ஒன்றிற்கு இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி தற்போது வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
குறித்த காட்சியினை அவதானிப்பவர்கள் இந்த வயதிலும் கேர்ள் ப்ரண்ட் சண்டையா? என்ற கேள்வியினை நிச்சயம் எழுப்புவார்கள். சரி கடைசியில் இந்த சண்டை எதில் தான் போய் முடிந்துள்ளது என்பதை வாங்க காணொளியில் பார்க்கலாம்.
Kızı kaptırmam 🙂 pic.twitter.com/xQfBk3wUdW
— Badores (@badores) July 28, 2019
Loading...