Loading...
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரே நாளில் 15 உழவு இயந்திரங்கள்பறிமுதல் செய்யப்பட்டதோடு , 15 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading...
மேலும் குறித்த உழவு இயந்திரங்கள் நஞ்சுண்டான் குளப்பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...