Loading...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இதுவரையில் அரசாங்கத்தின் வருமானம் 200 பில்லியன் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
கடுவலை பாலத்தை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...