Loading...
நடப்பு ஆண்டின் கடந்த 7 மாதங்களுக்குள் 4390 குற்றசெயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2901 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Loading...
அத்துடன் இதுவரையில் வழக்குகளுடன் தொடர்பு பட்ட 242 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Loading...