Loading...
புத்தளத்தில் இருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கோசந்துறை வரையான கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
காற்றின் வேகம் 55 கிலோ மீற்றர் தொட்க்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் போது கடலில் இந்த நிலைமை காணப்படும் என்றும், கடல் தொழிலாளர்கள் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானமாக செயற்படுமாறு வளிமடலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
Loading...
இன்று காலை 5.30 மணி முதல் நாளை காலை 5.30 மணி வரையில் இந்த நிலை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று பிற்பகல் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
Loading...