Loading...
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது.
அதில், அபிராமி கதறி அழுகின்றார். அதனை பார்க்கும் போது அவர் முகேனை காதலிக்கின்றாரா என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு வந்துள்ளது.
அது மாத்திரம் இன்றி சாக்க்ஷியை பற்றி லொஸ்லியாவிடம் கூறி அழுகின்றார்.
#Day43 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FyrVqY2aUA
— Vijay Television (@vijaytelevision) August 5, 2019
எதனால் இந்த குழப்பம், அழுகை என்பது தெரிய வில்லை. அதனை பார்த்த முனேனும் சோகத்தில் உள்ளார். பொருத்திருந்து பார்ப்போம் இன்று இரவு தெரிந்து விடும் என்ன நடக்கும் என்பது.
Loading...