Loading...
கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியால் காலி முகத்திடலிலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில்குறித்த வீதியும் மூடப்பட்டிருந்தது.
Loading...
தனியார் பல்கலைக்கழகத்தின் சட்டமூலத்தை இரத்துச் செய்தல் உட்பட சில பிரச்சினைகளை முன்வைத்தே பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.
இந்நிலையில் அவர்களின் பேரணியை கட்டுப்படுத்த பொலிஸார் மாணவர்கள் மீது நீர்தாரைப் பிரயோம் மேற்கொண்டுள்ளனர்.
Loading...