Loading...
மன்னாரில் ஜே.சி.பி. வாகன உரிமையாளரைத் தாக்கி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்ற இனம் தெரியாத குழுவினர் அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் வாகனத்தின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
Loading...
குறித்த சம்பவம் நேற்றிரவு மன்னார் இலுப்பைக்கடவை சவுரிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான ஜே.சி.பி. வாகன உரிமையாளரான மல்லாவியைச் சேர்ந்த நபர் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளாதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
Loading...