Loading...
இன்று மாலை நாட்டின் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் வட மாகணங்களில் 75 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டல திணைக்களத்தின் நிபுணர் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...