Loading...
ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கை சுதந்திரக் கட்சி இன்னும் உள்ளது என்று இலங்கை சுதந்திரக் கட்சி செயலாளர் தயசிறி ஜெயசேகர கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இந்த நிலைப்பாடு மாற்றப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்குப் பிறகு அது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Loading...
இன்று செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
Loading...