Loading...
நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக நாளை வெளிவரவிருக்கும் படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அப்படியிருக்க நேர்கொண்ட பார்வை நேற்றே சிங்கப்பூரில் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது, அதில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தான்.
Loading...
இதன் மூலம் ப்ரீமியர் ஷோவிலேயே நேர்கொண்ட பார்வை சுமார் இந்திய மதிப்பில் ரூ 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், மலேசியா, அமெரிக்கா, ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் இன்று மாலை ப்ரீமியர் ஷோ தொடங்குகின்றது.
Loading...