Loading...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
Loading...
இந்த நிலையில் அவர் இன்று வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...