Loading...
எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதை தொடர்ந்து நடிகராகவும் இவர் கலக்க ஆரம்பித்துவிடடார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த மான்ஸ்டர் படம் செம்ம ஹிட் ஆனது, அதை தொடர்ந்து இவர் இயக்குனர் ராதாமோகனுடன் கைகோர்க்கவுள்ளாராம்.
Loading...
ராதாமோகன் இயக்கத்தில் கடைசியாக வந்த காற்றின் மொழி படம் கூட செம்ம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Loading...