Loading...
ஜப்பான் டோக்கியோ நகரில் 54 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் நவம்பர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அங்கு வெப்பநிலை 10 செல்சியஸ் முதல் 17 செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக ஜப்பான் மக்கள் பெரும் திகைப்பில் உள்ளதாக தகவல்தெரிவிக்கின்றன.
Loading...
இதேவேளை, இந்த பனிப்பொழிவு தொடர்பில் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மக்களுக்குஎச்சரித்துள்ளதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான் டோக்கியோவில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவுகள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...