Loading...
சுவீடன் நாட்டை சேர்ந்த 26 வயது மாடல் அழகி ஒருவர் தன்னுடைய உடலை கவர்ச்சியாக மாற்ற 100 தடவைக்கு மேல் சர்ஜரி உள்பட பல சிகிச்சைகள் எடுத்துகொண்டாராம். கொடியிடையாக மாற்றுவது, பின்பக்கத்தை கவர்ச்சியாக்குவதும் மார்பகத்தை பெரிதாக்குவது, கண்களின் நிறத்தை மாற்றுவது, உதடுகளை பெரிதாக்குவது, உள்பட பல ஆபரேஷன்களை செய்தும் இன்னும் இவருக்கு திருப்தி ஏற்படவில்லையாம்
இன்னும் ஒருசில ஆபரேஷன்களை விரைவில் செய்யவுள்ளதாகவும், தனக்கு திருப்தி ஏற்படும் வரை சிகிச்சையை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Loading...
ஆனால் இவரது சகோதரி தன்னுடைய உடல் அழகு குறித்து எவ்வித கவலையும் இன்றி நார்மலாக உள்ளாராம்
Loading...