Loading...
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தினுள் ஆந்தையொன்று புகுந்தமையால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்த போது, இந்த பறவை நீதிமன்றத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
எனினும் துரிதமாக செயற்பட்ட நீதிமன்ற பணியாளர்களினால் ஆந்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்றது.
Loading...