Loading...
நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி ‘திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அவர் இந்த திரைப்படத்தில் ஜான்சி ராணியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Loading...
சுதந்திர போராட்ட வீரரின் கதையாக உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி ‘திரைப்படத்தில் அமித்தா பச்சன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
அத்துடன் இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...