Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் ஏன் வெற்றியாளராக ஆகவேண்டும் என கூறி தங்கள் தகுதிகள் பற்றி பேசவேண்டும் என கூறப்பட்டது.
இன்று லாஸ்லியா பேசும்போது சேரன் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினார். “உங்களை நாமினேட் செய்யமாட்டேன் என கூறிவிட்டு பின்னர் உள்ளே சென்று நாமினேட் செய்ததை வைத்து பார்க்கும்போது உங்கள் கேரக்டர் தெரிகிறது. உங்களுக்கு நெருக்கமானவர் ஒருவரை கூட விசாரிக்காமல் நீங்கலாக ஒரு முடிவு எடுக்கிறீர்கள்” என சேரன் கோபத்துடன் கூறினார்.
Loading...
அதன்பிறகு சேரன் பேசும்போது லாஸ்லியா ஜெயிக்கவேண்டும் என்றால் அவர் தான் போராடவேண்டும், நான் எந்த உதவியும் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார்.
Loading...