இலங்கை போக்கு வரத்துச்சபையின் கிழக்குப்பிராந்திய சபையின் பிராந்திய சாலை முகாமையாளரின் CRM கவனத்திற்கு…
திருகோணமலையிலிருந்து கல்முனை செல்லும் காத்தான்குடி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் சாரதியாக பணியாற்றும் நசார் இஸ்லாமிய நபர் பஸ் செல்லும் பயணிகளுடன் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.
அது மட்டும் இல்லாமல் மூதூர், சேருவில, வெருகல், போன்ற பிரதேச தமிழ் பயணிகளை ஏத்துவதுமில்லை அது போல் பயணிகளை இறக்கும் போது அதிகம் தகாத வார்த்தைகள் பேசுகிறார். இது பற்றி காத்தன்குடி போக்குவரத்து சபை முகாமையாளரிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறான சாரதிக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அத்தோடு இதற்கு வாகரைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வாழைச்சேனை பெண்ணுக்கு தினமும் மரக்கறி பழங்கள் வாங்கி கொடுப்பதுடன் அவர் வரும் வரை காத்திருந்து ஏற்றியும் செல்கிறார்.
இந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பை பேணி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இவ்வாறான சாரதிக்கு வாழைச்சேனை இளைஞர்கள்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தங்களது கிராமத்துக்குள் மாற்று மதத்தவர்கள் வந்து தங்கள் கிராம பெண்ணுடன் உள்ளாசமாக இருப்பதை கண்டும் காணாமல் இருப்பது மிக வேதனையாக இருக்கிறது. என சமூக ஆர்வலர் ஒருவர் சமூகவலைதளத்தில் தகவலை பதிவிட்டுள்ளார்.