தாம்பத்தியம்… தாம்பத்தியம் என்ற வார்த்தைக்குள் எத்தனை போர்க்களங்கள்… எதிர்கால சந்ததியை அழகாக உருவாக்க கட்டிலில் நடக்கும் மாபெரும் போரில் இரண்டுமே குதிரைகள்தான். இந்த குதிரைகள் பந்தயத்தில் ஜெயிக்க நடக்கும் போராட்டம் வெற்றியடைவது தான் எதிர்கால சந்ததியான குழந்தை.
தாம்பத்தியத்தில் உச்சநிலை என்பது இருவரின் செயல்பாடை பொறுத்து அமைவதாகும். இந்த விஷயத்தில் ஆண் துணை உச்சத்தை எளிதில் அடைந்துவிடுவான். பெண்ணிற்கோ உச்சகட்டத்தை அடைய சிறிது நேரம் ஆகும்.. சில பெண்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
தாம்பத்தியத்தில் பெண்ணும் உடலளவில் – மனதளவில் தயாராகிவிட்டால் எளிதில் உச்சத்தை அடைந்துவிடுவாள். ஆணின் உச்சநிலையை பொறுத்து தாம்பத்தியத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் விளையாட்டுகளை மேற்கொள்வது நல்லது.
இந்த உச்சக்கட்டத்தில் பெண்களின் வயதை பொறுத்து அவர்களின் உச்சகட்ட நேரமும் மாறுபடும். அந்த வகையில்., 15 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் உச்சகட்டத்தை எளிதாக அடைந்துவிடுவார்கள்.
இதற்கு அடுத்தபடியாக உள்ள 30 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் உச்சகட்டத்தை அடைய சிறிது கால தாமதம் ஏற்படும். 45 வயதிற்கு அதிகமான பெண்கள் மிகவும் நேரம் எடுத்த பின்னரே உச்சகட்டத்தை அடைவார்கள்.
தாம்பத்தியத்தில் துவக்கத்தில் சமயத்திலேயே உச்சகட்ட எண்ணம் இரு துணைக்கும் மன கசப்பை ஏற்படுத்திவிடும். துணைகள் இருவரும் தங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொண்டு., தாம்பத்திய விளையாட்டுகளை நன்றாக விளையாடிய பின்னர் தாம்பத்தியத்தை துவக்க வேண்டும். இதனால் இருவருக்குள் இருக்கும் புரிதலும் அதிகரித்து., இல்லற வாழ்க்கையில் சிறப்பை ஏற்படுத்தும்.