Loading...
அவிசாவளையில் வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஐந்து பேரை விசேட அதிரடிப்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
புகோட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவிசாவளையிலுள்ள வீடொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர்.
Loading...
புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றினர்.
ஹட்டன், கடுவெல, கொஸ்கம, கொட்டஹெட்ட, அவிசாவளை பகுதியை சேர்ந்தவர்களே கைதாகினர்.
Loading...