Loading...
பரந்தன்- புதுக்குடியிருப்பு ஏ 35 வீதியில் இன்று (29) டிப்பர் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சமிக்ஞையை தவறாக காட்டி, வேறு பக்கம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவரை மோதாமல் இருப்பதற்காக முயற்சித்தபோது, டிப்பர் வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.
Loading...
இந்த விபத்தில் தெய்வாதீனமாக யாருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.
Loading...