Loading...
சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் முறைப்பாடுகளை தெரிவிக்க, 1913 என்ற ஹொட்லைன் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 19 திகதி இந்த அவசர எண்ணை ஹலால் திணைக்களம் அறிமுகப்படுத்தியது. சபராகமுவ மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Loading...
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
Loading...