Loading...
ஒட்டு மொத்த தளபதி ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் சில நிமிடங்களுக்கு முன் வெளியானது. விஜய் இப்பாடலை பாடியுள்ளார்.
பாடலின் தொடக்கத்தின் ராக்ஸ்டார் ரமணியம்மா குரலில் பாடல் தொடங்கியது. இந்த தீபாவளி நம்ம தீபாவளி என அவர் பாடியிருப்பார். பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
10 நிமிடத்தில் தற்போது 4.95 லட்சம் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது. அநேகமாக Youtube ல் ஒரே நேரத்தில் அதிகமானோர் பார்ப்பதால் சரியாக எண்ணிக்கை காட்டாமல் இருந்திருக்கும் என கருதப்படுகிறது.
Loading...
அப்படிப்பார்த்தால் பாடல் 10 நிமிடத்தில் 5 லட்சம் பார்வைகளை பெற்றுவிட்டது என்றே கூறலாம்.
Loading...