Loading...
சட்டவிரோதமான புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் மார்க்கமான சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கை தலைவர் மேஜர் ஜெனரால் கிரைக் புரூணி இன்று நீர்கொழும்பு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
Loading...
இதன்போது இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படகுமூலம் சட்டவிரோதமாக புலம்பெயர்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்டகால பின்விளைவுகள் குறித்து எச்சரிக்கை வழங்குவதற்கான முயற்சிகளில் இலங்கையர்கள் அனைவரும் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...